• முகப்பு
  • tamilnadu
  • பெட்ரோல் டீசல் விலை குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.

பெட்ரோல் டீசல் விலை குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று மக்களிடையே கருத்து நிலவிய நிலையில் , மத்திய அரசு 2014 இல் இருந்த நிலையிலேயே பெட்ரோல் டீசலின் வரியை குறைக்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களின் கருத்து என்னவென்றால் எல்லாம் மேல இருக்கிறவங்க பார்த்துப்பாங்க என்றால் அப்படின்னா நீங்க என்ன சார் பண்ணுவீங்க என்று மக்கள் குமுறுகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended