• முகப்பு
  • tamilnadu
  • சாகித்திய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

சாகித்திய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற மொழிபெயர்ப்பு நாவலுக்காக மூத்த எழுத்தாளர் மாலனுக்கு 'சாகித்திய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், சாகித்திய அகாடமி' விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலனுக்கு வாழ்த்துகள். அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும் என்று கூறியுள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended