• முகப்பு
  • ஆன்மீகம்
  • ஸ்ரீ விஜயராகவ வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீ விஜயராகவ வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

L.குமார்

UPDATED: May 6, 2023, 10:15:04 AM

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ விஜயராகவ வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் எம்எல்ஏ மாண சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு வழிபட்டார் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் பானு பிரசாத், கிருஷ்ணபிரியா வினோத், ஊராட்சி மன்ற தலைவர் பிரசாத் தடபெரும்பாக்கம் பாபு முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended