• முகப்பு
  • இந்தியாவிடம் பெற்ற கடனைத் திரும்பி செலுத்த இலங்கைக்கு அவகாசம்

இந்தியாவிடம் பெற்ற கடனைத் திரும்பி செலுத்த இலங்கைக்கு அவகாசம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இலங்கை : இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி ரூ.3000 கோடி கடனுதவி அளித்தது. இந்தக் கடன் தொகையை இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவும் வகையில் இந்தக் கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தை இந்தியா நீடித்துள்ளது. இன்றைய செய்திகள் இலங்கை,இன்றைய முக்கிய செய்திகள் இலங்கை,இன்றைய செய்திகள் இலங்கை ,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,stalin,dmk,We have a fantastic judiciary,chennai highcourt,latest chennai news,breaking chennai news,todays chennai news,political news,srilanka news,latest srilanka news,breaking news srilanka,srilanka tamil news,Rbi,Opportunity for Sri Lanka to repay the loan received from India,srilanka loan

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended