• முகப்பு
  • aanmegam
  • ஸ்ரீ காளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.

ஸ்ரீ காளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மன்னார்குடி தாலுக்கா தட்டான் கோவில் கிராமம் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ சாம்பன் ஸ்ரீ மகா மாரியம்மன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா தட்டான் கோவில் கிராமம் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் சோழவள நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்தருளும் பொருட்டு கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்பக வா சமோத ஸ்ரீ ஐயனார் ஆலயம் புதிதாக கட்டப்பட்டு பெட்டி காளியம்மன் ஸ்ரீ சாம்பான் சுவாமி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆகிய திருக்கோயில்கள் கிராமம் பொதுமக்களின் பெருமுயற்சியால் புதுப்பிக்கப்பட்டு 17.6.2022 வெள்ளிக்கிழமை காலை 6.30 க்கு மேல் 7.30க் க்கு லக்கனத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கு அய்யனார் யாகசாலையில் இருந்து குடம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்று குடமுழுக்கு நடைபெற்றது அதன் பிறகு 9-க்கு மேல் 10 30க்குள் அருள்மிகு ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்ப கலா சமோத ஸ்ரீ அய்யனார் ஆலயம் குடமுழுக்கு நடைபெற்றது திரளான பொதுமக்கள் அனைவரும் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டன பின்னர் கோவில் களப்பணிகள் செய்த அனைவருக்கும் மாலையும் மரியாதையும் சால்வையும் அணிவிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்டன மன்னார்குடி செய்தியாளர் எஸ். வீரமணி

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended