ஈகுவார்பாளையத்தில் ஸ்ரீ கங்கம்மா கோவில் ஜாத்திரை

மகேஷ் குமார்

UPDATED: May 27, 2023, 2:18:21 PM

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தில் ஸ்ரீ கங்கம்மா கோவில் ஜாத்திரை திருவிழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தின் கிராம தேவதையான ஸ்ரீ கங்கம்மா கோவில் ஜாத்திரை திருவிழா நடைபெற்றது.

இதனையடுத்து ஊராட்சி மன்றதலைவர் உஷா ஸ்ரீதர் தலைமையில் பொங்கல் வைத்து கிராம மக்களின் வழிபாடும், அதனை தொடர்ந்து கூழ் ஊற்றுதல் நிகழ்வும், பின்னர் அம்மனுக்கு கும்பஜல சிறப்பு அபிஷேகமும், அதிகாலை வரை அம்மன் திருவிதீ உலாவான ஜாத்திரை திருவிழாவும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு படையல் போட்டு வழிபட்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended