ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஊஞ்சல் திருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட காவாலக்குடி கிராமத்தில் அருள்பாலித்து வரும் அங்காளபரமேஸ்வரி , ஸ்ரீவிநாயகர் , முருகன் , மதுரைவீரன் , பைரவர் , கருப்பண்ணசாமி , ஸ்ரீ ஆஞ்சநேயர் அனைவரும் ஒன்றிணைந்து மாதந்தோறும் அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு ஓமகுண்டம் யாகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது , இந்நிலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரிக்கு வழிபட்ட நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி வழிபட்டனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

VIDEOS

RELATED NEWS

Recommended