• முகப்பு
  • district
  • மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு யோகா பயிற்சி.

மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு யோகா பயிற்சி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மணப்பாறையில் முப்பெரும் விழா மணப்பாறை தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக நடிகர் விஜய்(22.06.2022) அவர்களின் பிறந்தநாள், புரட்சி இயக்குனர் SAC (02.07.2022) அவர்களின் பிறந்தநாள் மற்றும் சர்வதேச யோகா தினத்தை (21.06.2022) முன்னிட்டு மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு யோகா பயிற்சி , மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் மரக்கன்று நடுத்தல் நடைப்பெற்றது. திருச்சி R K ராஜா,தலைமையில்,சிறப்பு அழைப்பாளராக மும்பை பவுல் , யுகா விஜய்குமார், காஜாமலை சுப்பரமணி,மண்ணச்சநல்லூர் கலைவாணன்,யோகா ஆசிரியர் விஜயகுமார், மணப்பாறை S.மணிகன்டன்,Er P. நடேஷ் குமார்,A.சாலமோன் தாமஸ், J.ஜமீர், M.தோமாஸ், மாகாளிப்பட்டி சுரேந்தர்,நல்லேந்தர், கல்பாளையத்தான்பட்டிஆரோக்கியம்,கண்ணதாசன் மற்றும் பலர் கலந்துக்கொன்டனர். மணப்பாறை நிருபர் லட்சுமணன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended