Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

தமிழகஅரசிடம் விளக்கம் கேட்ட நீதி மன்றம் திரை அரங்குகளில் அதி காலைகாட்சி அனுமதிக்கப் படுவது எந்த விதியின் அடிப்படையில் என தமிழகஅரசிடம் நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது அதி காலைகாட்சி குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அந்தமனுவில் தமிழ் நாடு திரை அரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படி அதி காலை ஒருமணி முதல் காலை 9 மணிவரை காட்சிகள் திரையிடக்கூடாது என்று இருக்கிறது. ஆனால் அதையும்மீறி அதற்கு முன்பாக திரையிடப் படுகிறது. இதுகுறித்து விசாரணைநடத்தி சிறப்புக்காட்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்தமனுவை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் அதிகாலை காட்சிகளை எந்தவிதியின் அடிப்படையில் அனுமதிக்கப் படுகிறது என்பதுகுறித்து விளக்கமளிக்க தமிழகஅரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவு இட்டுள்ளதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #மருத்துவம் #இரத்ததானம் #ஆஸ்பத்திரி #மருத்துவமனை #மருந்து #கல்விதுறை #அன்பில் மகேஷ் #தியேட்டர் #காட்சிகள் #திரையரங்கம் #திரைப்படம் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation #educational #anbilmagesh #poiyamozhi #political #admk #aiadmk #dmk #edappadi #palanisamy #eps #ops #panneerselvam #pmk #ammk #hospital #blooddonation #dialfree #medical #help #cima #theatre #pictures #film #show
Comments & Conversations - 0