• முகப்பு
  • district
  • தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாம்.

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு இரத்ததான முகாம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் ரத்த தட்டுப்பாட்டினை போக்கும் வகையிலும் பொதுமக்கள் பயன் பெறும் வகையிலும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய பல் மருத்துவர்கள் சங்கம் கள்ளக்குறிச்சி கிளை சார்பாக நடைபெற்ற மருத்துவர்களுக்கான சிறப்பு இரத்த முகாம் கள்ளக்குறிச்சி பல் மருத்துவ சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து தேசிய மருத்துவர்கள் தினத்தை கொண்டாடினார். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended