• முகப்பு
  • கிரிப்டோகரன்சிகளிலும் எஸ்.பி.வேலுமணி முதலீடு, 34 லட்சம் முதலீடு !

கிரிப்டோகரன்சிகளிலும் எஸ்.பி.வேலுமணி முதலீடு, 34 லட்சம் முதலீடு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

எஸ்.பி.வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு. 59 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.84 லட்சம் மற்றும் ஆவணங்கள், செல்போன்கள், மடிக்கணினி, ஹார்டிஸ்க்குகள் உள்ளிட்டவையும் பறிமுதல். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி சோதனை. கிரிப்டோகரன்சிகளிலும் எஸ்.பி.வேலுமணி முதலீடு கிரிப்டோகரன்சியில் ரூ.34 லட்சம் முதலீடு செய்திருப்பதும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடிப்பு.

VIDEOS

RELATED NEWS

Recommended