தென் காசி மாவட்ட ஆட்சியர் அறிக்கை....

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தென் காசி மாவட்ட ஆட்சியர் அறிக்கை.... நாளை 23- 5- 2022 முதியோர் உதவித் தொகை, விதவை தொகை, முதிர் கன்னி உதவித் தொகை, கணவரால் கைவிடப் பட்டோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகை, உழவர் பாதுகாப்பு திட்டம், திருமண உதவித் தொகை, இயற்கை மரணம் விபத்து உதவித் தொகை, பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது அனைவரும் உரிய ஆவணங்களுடன் சிறப்புமுகாமை பயன் படுத்திக் கொள்ளுங்கள் என மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended