• முகப்பு
  • தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு. நடிகர் ஏழுமலை என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எஸ்.கே. கௌல், எம்.எம். சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் விலகல். வேறொரு அமர்வில் பட்டியலிட உத்தரவு.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended