Author: THE GREAT INDIA NEWS

Category: district

கும்பகோணம் அருகே திருப்புவனத்தில் வீட்டை சுத்தம் செய்யும்போது கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தோப்பு தெரு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (42) கூலி வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் இன்று தனது வீட்டில் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது பழைய பீரோ அடியில் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அங்கிருந்த கயிரில் இடையே கடந்த கட்டுவிரியன் பாம்பு ரமேஷ் கடித்தது. உடனே பாம்பை பிடித்து கொண்டு அவர் பாம்புடன் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின் ரமேஷ் நலமுடன் உள்ளார். பாம்புடன் மருத்துவனுக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

Tags:

#snake #governmenthospital #இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0