• முகப்பு
  • இலங்கை
  • சிபேட்கோ எரிபொருள் விலை குறைத்தும் அதிகரித்தும் விற்பனை 

சிபேட்கோ எரிபொருள் விலை குறைத்தும் அதிகரித்தும் விற்பனை 

கௌசல்யா

UPDATED: May 31, 2023, 6:08:06 PM

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

01.ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 318 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

02.ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 385 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

03. சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 340 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

04. மண்ணெண்ணெய் 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 245 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா IOC நிறுவனமும் இதே விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended