Author: THE GREAT INDIA NEWS

Category: india

1971 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் உருவானதில் இருந்து நவம்பர் 2, 2004 இல் இறக்கும் வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபராக பணியாற்றிய அவரது தந்தை மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்குப் பிறகு அவர் அமீரகத்தின் ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 இல் பிறந்த ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், அபுதாபி எமிரேட்டின் 16 வது ஆட்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் ஷேக் சயீதின் மூத்த மகன் ஆவார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (மே 13) மறைந்ததை அடுத்து, தனியார் உள்பட அனைத்து நிறுவனங்களுக்கும் 3 நாள் விடுமுறை அவர்களின் மறைவுக்காக இன்று முதல் 40 நாட்களுக்கு அமீரகம் முழுவதும் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர்.

Tags:

#இன்றையசெய்திகள்உலகம் #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் #இன்றையசெய்திகள்உலகம் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latestindianewstamil #Tamilnewsdaily #Districtnews #indianewslive #worldnewstamil #worldnews #worldnewsintamiltoday #worldnewstodayintamil #arabemiratespresidentdead #arabemiratessheksyedpinsultan
Comments & Conversations - 0