குமரி வீல் சேர் அறக்கட்டளைக்கு சேவைச் சுடர் விருது 2023 வழங்கல்!

வாசுதேவன்

UPDATED: May 28, 2023, 10:23:16 AM

கன்னியாகுமரி மாவட்ட வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளை ஆண்டுவிழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா 27.05.2023 அன்று நாகர்கோவில் கஸ்தூரி மாதா மகளிர் அமைப்பு மகாலில் வைத்து நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு குமரி வீல் சேர் அறக்கட்டளை மக்கள் தொடர்பு வசந்தகுமாருக்கு குமரி வீல் சேர் அறக்கட்டளையின் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யும் செயல்களை பாராட்டி விருது வழங்கினார்.

இந்நிகழ்வில் திமுக மகளிர் அணி தலைவி ஹெலன் டேவிட்சன் மற்றும் தலைவர் தமிழ்நாடு மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு டாக்டர் எஸ். மெர்லியன் தாஸ் மற்றும் மகளிர் அணி அமைப்பாளர் டாக்டர் லதா கலைவாணன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended