• முகப்பு
  • tamilnadu
  • கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கன்னியா குமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக்கலவை பூசும் பணி நடை பெற உள்ளது. உப்பு காற்றினால் திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக்கலவை பூசப்படுகிறது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended