Author: கார்மேகம்

Category: அரசியல்

இராமநாதபுரத்தில் மே- 27/05/2023ல் சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி ஐந்து அம்ச கோரிக்கைகளை வழியுருத்தி பாராளுமன்ற தொகுதி மாநாடு நடை பெறவுள்ளது.

இம் மாநாட்டில் ஐந்து அம்ச கோரிக்கையாக இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்திடு, தமிழக மீனவர்கள் நலனை பாதுகாத்திடு, கடல் அட்டை தடையை நீக்கு, அழிந்து வரும் விவசாய  தொழிலை மீட்டெடு, பனைத் தொழிலை பாதுகாத்திடு, தொழில் வளத்தை பெறுக்கு போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.

 

 

Tags:

#Ramanathapuramnews, #sdpi #Ramanathapuramnewstoday , #Ramanathapuramnewspapertoday , #Ramanathapuramnewspaper, #Ramanathapuramnewschannel , #Ramanathapuramnewsupdate, #Ramanathapuramlatestnews, #Ramanathapuramnews , #Ramanathapuramnewstodaylive , #Ramanathapuramlatestnews, #latestnewsinRamanathapuram ,#TheGreatIndiaNews , #Tginews , #newstamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #Ramanathapuramnewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ராமநாதபுரம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalramanathapuram , #todaynewsramanathapuramtamilnadu , #ராமநாதபுரம்செய்திகள்
Comments & Conversations - 0