Author: THE GREAT INDIA NEWS

Category: district

திட்டக்குடி அருகே ஆலம்பாடி கிராமத்தில் சத்ய சாய் பள்ளி வாகனம் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பாசர் கிராமத்தில் இயங்கி வரும் சத்திய சாய் பள்ளி நிறுவனத்தின் பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 8 மணி அளவில் ஆலம்பாடி கிராம வழியாக வந்து கொண்டு கொண்டிருந்தபோது நிலை தடுமாறி 30க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது , இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Tags:

#cuddalorenews #cuddalorenewstoday #cuddalorenewstodaylive #schoolbus #schoolbusaccident #studentinjured #cuddalorenewsyesterday #cuddalorenewsintamil #cuddalorenewspapertoday #இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalcuddalore #todaynewscuddaloretamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0