Author: மகேஷ் பாண்டியன்

Category: அரசியல்

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று இரண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் நகர் மன்ற தலைவி ஜானகி ராமசாமி தலைமையில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு,கோட்டுவீராம்பாளையம் பேருந்து நிறுத்தம், வடக்கு போட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

இதில் கழக அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனைகளை விளக்கி சிறை பறவை கோவை . ஈஸ்வரி ராதாகிருஷ்ணன் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் திமுக நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:

#erodenews, #erodenewstoday , #erodenewspapertoday , #erodenewspaper, #erodenewschannel , #erodenewsupdate, #erodelatestnews, #erodenews , #erodenewstodaylive , #erodelatestnews, #latestnewsinerode ,#TheGreatIndiaNews , #Tginews , news Tamil news channel , Tamil news Flash , Tamil news live tv , Latest tamil nadu news tamil , Tamil news daily , District news , political news , crime news , News in various districts , tamil news tamil latest news , todays india news tamil political news , aanmegam news , todays tamil nadu news , india business today , erode news today , people struggle , #இன்றையசெய்திகள்ஈரோடு , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalerode , #todaynewserodetamilnadu , #ஈரோடுசெய்திகள்
Comments & Conversations - 0