அதிமுக வில் சசிகலா ஓபிஎஸ் ஆதரவு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்பதொன்றும் தேச விரோதக்கருத்து அல்ல.. எடப்பாடி பழனி சாமியை சசிகலாதான் முதல்வர் ஆக்கினார் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது என ஒபிஎஸ் கூறினார். இதன் மூலம் எடப்பாடியார் பக்கம் பலம் குறைய வாய்ப்பு. அமமுக தொண்டர்களை ஓபிஎஸ் அதிமுகவிற்கு அழைக்கவும் வாய்ப்பு. கடைசியாக இந்த அரசியல் காயை நகர்த்த வாய்ப்பு. செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended