• முகப்பு
  • 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலிருந்து நீக்கி ரஷ்யா நடவடிக்கை

17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலிருந்து நீக்கி ரஷ்யா நடவடிக்கை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த விவகாரத்தில் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதில் ரஷ்யாவிற்கு எதிராக சில நாடுகள் ஓட்டளித்ததன் விளைவாக ஆத்திரமடைந்த ரஷ்யா, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா,தென்கொரியா , உக்ரைன், சிங்கப்பூர், ஜப்பான், நார்வே, ஆஸ்திரேலியா, தைவான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலிருந்து நீக்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended