• முகப்பு
  • ரஷ்யா உக்ரைன் போர் இந்தியாவிற்கு மிகப் பெரிய பாடம் !

ரஷ்யா உக்ரைன் போர் இந்தியாவிற்கு மிகப் பெரிய பாடம் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்திய தரைப்படையின் தலைமை தளபதி ஜெனரல் நரவாணே கூறுகையில் உக்ரைன் ரஷ்யா போர் நமக்கு ஒரு பாடமாக திகழ்கிறது, போர் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் . நம் உள்ளூர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆயுதங்களை நம் இந்தியாவிலேயே தயாரித்துக்கொள்ள வேண்டும் , இனிவரும் போர்களில் நம் சுதேசி பொருள்களை பல மடங்கு உயர்த்தி பயன்படுத்த வேண்டும் என்றார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended