• முகப்பு
  • sports
  • ரஷ்யாவும்,பெலாரஸும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட தடை .

ரஷ்யாவும்,பெலாரஸும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாட தடை .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரால் ரஷ்யாவிற்கு ,பெலாரஸுக்கும் விளையாட தடை . ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்ய அணி 8 முறை தங்கம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 20 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, குகேஷ் விளையாட உள்ளார், இந்திய அணியின் வழிகாட்டியாக முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் விளையாட்டுச் செய்திகள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest india news tamil,Tamil news daily,sports news,olympiad games 2022,olympiad games 2022,olympiad games 2022 tamilnadu

VIDEOS

RELATED NEWS

Recommended