ரத்தம் உறைதலை தடுக்கும் ரோபோ!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ரத்தம் உறைதலை தடுக்கும் ரோபோ! இங்கிலாந்தில், சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 169 நோயாளிகளுக்கு ரோபோ உதவியுடனும், 169 நோயாளிகளுக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ரோபோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளில் 77% பேருக்கு இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் 52% பேர் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவது குறைவதும் தெரியவந்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended