• முகப்பு
  • district
  • கம்பத்தில் சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பை அகற்றக்கோரி சாலை மறியல்.!!

கம்பத்தில் சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பை அகற்றக்கோரி சாலை மறியல்.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கம்பம் நேதாஜி நகர் 3வது வார்டு LF சாலையின் நடுவில் தடுப்பு அமைப்பதால் இருபுறமும் செல்வதற்கு பாதை தடைபடுகிறது. தற்போது கம்பம் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையின் நடுவே குறுக்கு தடுப்புகள் அமைத்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்ல சாலையைகடக்க 500 மிட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் தடுப்புச்சுவர் , தெருவிற்கு செல்லும் வழியை விட்டு கட்டுமாறு , அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். தேனி செய்தியாளர்: இரா.இராஜா

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended