சாலை விபத்து - நிவாரணம் அறிவித்தார் முதல்வர்.

முகேஷ்

UPDATED: May 12, 2023, 2:06:12 PM

கன்னியாகுமரி ; நாகர்கோவில் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ₨2 லட்சமும், படுகாயமடைந்த 6 பேருக்கு தலா ₨50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended