Author: வாசுதேவன்

Category: குற்றம்

நேற்று காலை 6 மணி அளவில் காட்பாடி ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாரத்தில் திருப்பதி செல்லும் பாசஞ்சர் ரயிலில் ரேஷன் அரிசி கடத்துவதாக வேலூர்மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது.

இந்த தகவலையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உத்தரவுப்படி, வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஏ.சி. விநாயகமூர்த்தி மேற்பார்வையில், ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினர் இணைந்து பறக்கும் படை தலைமை களப்பணியாளர் திவாகர் திருப்பதி செல்லும் ரயில்களில் சோதனை செய்தார்.

இதில் இருக்கையின் கீழே சிறு சிறு முட்டைகளாக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவை சுமார் 850 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு திருவலம் உணவு பொருள் சேமிப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:

#வேலூர்செய்திகள் , #vellorenewstoday , #vellorenewspaper , #velloredistrictnews , #vellorelatestnews , #velloretodaynews , #vellorelocalnews, #TheGreatIndiaNews , #Tginews , #news, #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnewstamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #news today , #people struggle , #இன்றையசெய்திகள்வேலூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalvellore , #todaynewsvellore , #tamilnadunews ,
Comments & Conversations - 0