• முகப்பு
  • district
  • வார்டு செயலாளர்களுக்கு தீர்மானம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி.

வார்டு செயலாளர்களுக்கு தீர்மானம் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் கிழக்கு மாவட்டம், புவனகிரி கிழக்கு, பரங்கிப்பேட்டை மேற்கு, கிழக்கு ஒன்றியங்கள் மற்றும் பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் பேரூர் கழகங்களில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் கிளைக் கழக, வார்டு செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு K.A பாண்டியன் எம்எல்ஏ, தீர்மான புத்தகங்களை வழங்கினார்

VIDEOS

RELATED NEWS

Recommended