• முகப்பு
  • கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம்...

கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம்...

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு : கடந்த மார்ச் 20ஆம் தேதிக்கு முன்பான கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரலாம். மே 18ஆம் தேதிக்குள் tn.gov.in என்ற இணையதளத்தில் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 20ஆம் தேதிக்கு பிறகு நிகழும் கொரோனா இறப்புகளுக்கு அடுத்த 90 நாட்களில் நிவாரணம் கோரி விண்ணப்பிக்கலாம். நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாவிடில் மாவட்ட வருவாய் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. #corona #relieffund #tngovt #தமிழகஅரசு #நிவாரணம் #கொரோனாநிவாரணம்

VIDEOS

RELATED NEWS

Recommended