Author: THE GREAT INDIA NEWS

Category: cinema

தமிழ் திரையுலகில் இயல்பான நடிப்பால் ரசிர்களின் மனதில் இடம் பிடித்தவர் மூத்த நடிகர் நாசர். அவர் நடிப்பில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், நடிகர் நாசர், நான் ஓய்வு பெற போவதாக பரவும் செய்தி உண்மை அல்ல; நான் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளேன். படங்களில் தொடர்ந்து நடிப்பேன். யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#actornassar #kollywoodactornassar #nassar #actornassarlatestmovie #nassarmovies2022 #nassarnewmovie #nassarmovies
Comments & Conversations - 0