கனிம வள கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பா?

முகேஷ்

UPDATED: May 5, 2023, 12:17:33 PM

கன்னியாகுமாரி மாவட்டம் மார்தாண்டதிற்கு வருகை தந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் மகன் விஜய்பிரபாஹர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

கேரளாவிற்கு தொடர்ந்து கனிம வளம் கடத்தபடுவது குறித்து மாவட்ட அமைச்சர் கண்டுகொள்ளாத்திருப்பது, பொதுபணி துறை மற்றும் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே முதலமைச்சர்  மீது விசாரணை நடத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்...

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended