• முகப்பு
  • cinema
  • சூர்யாவிற்கே கிடைத்த அங்கீகாரம் : ஆஸ்கர் உறுப்பினர்

சூர்யாவிற்கே கிடைத்த அங்கீகாரம் : ஆஸ்கர் உறுப்பினர்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. இந்நிலையில், மதுரை எம்பி சு.வெங்கடேசன், தமிழ்நாட்டின் முதன் முகமாக ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம் பெறுமாறு அழைக்கப்பட்டிருக்கிறார் சூர்யா. அவர் மனம் கொண்டிருக்கும் சமூக சிந்தனைக்கும், பொறுப்புணர்வுக்கும் கிடைத்திருக்கும் அங்கீகாரம் இது என்று கூறியுள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended