• முகப்பு
  • political
  • மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்படுவார்

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்படுவார்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மதுரை மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையால் ரத்தினவேல் முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்படுவார் என சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Rathinavel will be re-appointed as the Dean of Madurai Medical College ma subramanian

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended