Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பகுத்தறிவு *********** கடவுளுக்கு பணம் தேவை இல்லை என தெரிந்தும்...... கடவுளுக்கு அருகில் உண்டியல் வைப்பது ஆத்திகம். அந்த உண்டியலை கடவுளால் காப்பாற்றமுடியாது என தெரிந்து அதற்கு பூட்டு போடுவது நாத்திகம்..... படுத்தே இருப்பவர்களுக்கு பாயும், பேசியே திரிபவர்களுக்கு வாயும் பகையாகும். ஆரோக்கியத்திற்கு பாயை சுருட்ட வேண்டும் . ஆனந்தத்திற்கு வாயை சுருக்கவேண்டும். சீனாக்காரன் மணிக்கு 600 கி. மீ. வேகத்தில் செல்லக் கூடிய ரயிலுக்காக காத்திருக்கிறான். ஜப்பான்காரன் 7 G க்கு Upgrade ஆகி போறதுக்கு காத்திருக்கான். ஆனா நம்மாளு சாமிபடத்தை ஷேர் பண்ணிட்டு ஏதாவது நல்லது நடக்கும்னு காத்திருக்கான் . அது பத்தலன்னு இந்த படத்தை பத்து குரூப்ல ஷேர் பண்ணாட்டி கெட்டதுநடக்கும்'னு வேற மிரட்டுறான். உலகமே அறிவாளி என்று கொண்டாடினாலும். தனது பலம் அறிய வரும்பாதவன் தமிழன். ******************** ***அனுபவத்தன்***

Tags:

#தமிழ்செய்தி #திகிரேட்இந்தியாசெய்தி #தினசரிசெய்திகள் #இன்றைய செய்தி #செய்திசேனல் #சென்னைசெய்தி #தமிழகசெய்திகள் #நகரசெய்தி #மாவட்ட செய்தி #இந்திய செய்தி #தமிழ்நாடு #சென்னை #மாவட்டம் #புதுச்சேரி #அரசியல் #குற்றம் #கல்வி #ஆன்மீகம் #உலகம் #மற்றசெய்திகள் #மணமாலை #மணமேடை #மணமக்கள் #கல்யாணமாலை #பக்தி #இன்றையசெய்திகள் #முக்கியசெய்திகள் #இன்றையசெய்திகள் #நகராட்சி #சினிமா #கலை #விளையாட்டு #மருத்துவம் #பாதுகாப்பு #அறிவியல் #ஜோதிடம் #அரசியல் #மருத்துவம் #பல்சுவை #போக்குவரத்து #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0