• முகப்பு
  • cinema
  • கள்ளிக்காட்டு இதிகாசம் படமானால் ரஜினிக்கு வாய்ப்பு உண்டு: வைரமுத்து

கள்ளிக்காட்டு இதிகாசம் படமானால் ரஜினிக்கு வாய்ப்பு உண்டு: வைரமுத்து

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கவிஞர் வைரமுத்து அளித்த பேட்டி ஒன்றில், கள்ளிக்காட்டு இதிகாசம் திரைப்படமாக எடுக்கப்பட்டால் பேயத்தேவர் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும்; அதில் அவருக்கு எதிர்பார்த்த ஊதியம் எனினும் T விருதுகள் கிடைக்கும் என்று கூறினார். இது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended