தமிழ்நாட்டில் கோடையில் மழை !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் சற்றே குறைந்து வரும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனிடையே பல மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended