சென்னையில் மழை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை: வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு , திருப்பூர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended