Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை. விவசாயிகள் தற்போது குறுவை நடவு பணி முடிந்த நிலையில் குணமங்கலம் , கள்ளிப்பாடி , ஸ்ரீ புத்தூர் ஸ்ரீ நெடுஞ்சேரி மற்றும் சேத்தியாத்தோப்பு வரை கன மழை பெய்தது . இதனால் விவசாயிகள் கோடைகாலம் என்பதால் , விவசாயிகள் மோட்டார் பம்புசெட்டை நம்பி பயிரிட்டு வருகின்றனர். கோடைகாலத்தில் எப்பொழுதும் மின்வெட்டு பாதிக்கப்பட்டு வருவதால் வயல்களில் உள்ள நெல் பயிர்கள் கருகி போக கூடிய சூழ்நிலையும் உள்ளது . இதனால் விவசாயிகள் ஏக்கருக்கு சுமார் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவு செய்து வருகின்றனர், தற்போது மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #todaystamilnadunews #indiabusinesstoday #summerrain #koodaimazhai #formers #vivasayugal #vivasayam
Comments & Conversations - 0