• முகப்பு
  • tamilnadu
  • தமிழ்நாட்டில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம், தமிழ்நாட்டில் IAS அதிகாரிகள் இடமாற்ற விவரம் !!!

தமிழ்நாட்டில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம், தமிழ்நாட்டில் IAS அதிகாரிகள் இடமாற்ற விவரம் !!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாட்டில் மருத்துவத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை முதன்மை செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தொழிலாளர்துறை, திறன்மேம்பாட்டுத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகளுக்கும் புதிய செயலாளர்கள், ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended