Author: THE GREAT INDIA NEWS

Category: crime

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட 4 வது வார்டு பொன்னந்திட்டு கிள்ளை பேரூராட்சி சார்பில் போடப்பட்டது . இந்த குடிநீர் பம்புசெட் சுமார் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் பழுதாகி விட்டது . இந்த குடிநீரை நம்பியுள்ள மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் , ஆகையால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கிள்ளை பேரூராட்சி உடனடியாக தரமான குடிநீர் பம்புசெட் போடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0