காயத்திரி ரகுராமிற்கு பாஜகவில் புரமோஷன்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராமுக்கு பா.ஜ.க வில் புதிய பதவி. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ்வளர்ச்சி பிரிவின்தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்தார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended