பட்டினப் பிர வேசத்திற்கு தடை நீக்கம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மயிலாடுதுறை தருமபுர ஆதின பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடை நீக்கம், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. பட்டின பிரவேச நிகழ்ச்சியில் தரும்புர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை என ஏப்ரல் 27ம் தேதி வெளியிட்ட ஆணையை விலக்கிக் கொள்வதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அறிவிப்பு. செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended