• முகப்பு
  • tamilnadu
  • மாணவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்.

மாணவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாணவ மாணவியர்கள் கடைப் பிடிக்க வேண்டியவிதி முறைகள்: மாணவ மாணவியர்கள் சரியானநேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும் . மாணவ மாணவியர்கள் தினமும் பள்ளிசீருடையை சுத்தமாக அணியவேண்டும் . தலையில் எண்ணெய்வைத்து தலைவாரவேண்டும் . கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக வெட்டவேண்டும். தலைமுடியை சரியானமுறையில் வெட்டப் பட வேண்டும் . காலில்காலணி அணியவேண்டும் . மாணவர்கள் ' டக்இன் ' செய்யும் போது சீருடை வெளியில்வராத வகையில் இருக்கவேண்டும் . பெற்றோர் கையொப்பத்துடன் விடுப்பு எடுக்கவேண்டும். வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்றுத் தான் பள்ளிக்கு செல்லும்போது அடையாள அட்டை அணியவேண்டும் . பிறந்தநாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளிச்சீருடையில் தான் பள்ளிக்குவரவேண்டும் . மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கு இருச்சக்கரவாகனம் மற்றும் மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதியில்லை . வகுப்பு அறையில் பாடங்களை கவனமாக கவனிக்கவேண்டும் . ஆசிரியர்பேச்சை மாணவர்கள் கேட்கவேண்டும் . மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும் போது கூடுதலாக கலர்டிரஸ் எடுத்துவரக்கூடாது . வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் . அடிக்கடி கை மற்றும் கால்கள் கழுவவேண்டும் . மாணவர்கள் எங்குசென்றாலும் வரிசையாகசெல்லவும் . மாணவ மாணவியர்கள் போதைபொருட்களை பயன்படுத்தக் கூடாது . எந்தவொரு Tattoo போன்ற வற்றுடன் பள்ளிக்குவர அனுமதியில்லை . மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களின் சீருடை சட்டையில் உள்ள பொத்தான்களை கழட்டக் கூடாது . வகுப்பறையில் நோட்டுபுத்தகங்களை கிழித்து எறியக் கூடாது . மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது காப்பு , கம்பல் , செயின் , கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணியக்கூடாது . மாணவ மாணவியர்கள் P. E. T. வகுப்பின் போது பள்ளி வளாகத்துள்ளேயே விளையாடவேண்டும் . வெளியே செல்லுதல்கூடாது . ஆசிரியர்கள் பாடம்நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டுவெளியில் செல்லக் கூடாது . நன்னெறிப்பண்புகள் பள்ளி மாணவ மாணவியர்களிடம் கதைகள் எடுத்துரைத்தல் . நீதிநெறி கதைகள் தெனாலிராமன் கதைகள் கீழ்குறிப்பிட்டுள்ள நல்லொழுக்கக் காப்பிய கதைகள் நாட்டுப் பற்றை ஊட்டும் சுதந்திரப்போராட்ட வீரர்களின் கதைகள் சுத்தம் கல்விதரும் மாணவ மாணவியர்களிடையே அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல் வேண்டும் . மதிப்புகளை வளர்த்தல் . அனுகு முறைகளும் உத்திகளும் மாணவ மாணவியர்களிடையே ஊக்கு வித்தல் . பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடையிலான உறவுமுறைகளை மேம்படுத்துதல் . மாணவ மாணவியர்களிடையே சுற்று சூழல்குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்துதல் . மாணவ மாணவியர்களின் குடும்ப உறவு முறைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் . போன்ற ஒழுக்க நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended