• முகப்பு
  • tamilnadu
  • நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

நாளை சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி , இதையடுத்து கடந்த 2 நாளாக சென்னை மாநகரம் முழுவதும் காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாளை வரும் பிரதமர் மோடிக்கு 22,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended