Author: THE GREAT INDIA NEWS

Category: political

இந்தியா : மாநாட்டை துவங்கி வைத்து இன்று பிரதமர் மோடி பேசுகையில், தீர்ப்புகள் என்பது சாமானிய மனிதனும் புரிந்து கொள்ளக் கூடிய மொழிகளில் இருக்க வேண்டும்; புரிந்துகொள்ள முடியாவிடில் அதும் வெறும் உத்தரவாக மட்டுமே பார்க்கப்படும், தவிர நீதியாக இருக்காது என பிரதமர் தெரிவித்தார். பின்பு, மாணவர்களுக்கு அவர்களது தாய்மொழியில் மருத்துவ, சட்ட, தொழில்நுட்ப படிப்புகள் ஏன் பயிற்றுவிக்கப்படுவதில்லை? மருத்துவ, சட்ட, தொழில்நுட்ப படிப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே ஏன் பயிற்றுவிக்கப்படுகிறது? உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற செயல்பாடுகள் ஆங்கில மொழியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். மொழி என்பது நீதியை பெறுவதற்கான ஒரு வகையான தடையாக இருப்பதாக டெல்லியில் பிரதமர் மோடி பேசினார். tamil news live tv,latest news in tamilnadu tamil,tamil news channel,tamil news flash,tamil news daily,Indraya thalaipu seithigal,இன்றைய செய்திகள் இந்தியா மாவட்டங்கள்,இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய செய்திகள் இந்தியா,இன்றைய முக்கிய செய்திகள் இந்தியா,todays india news tamil,latest india news,india flash news tamil,breaking news infia tamil,Prime Minister Modi's revolutionary speech for the justice of the common people at the Conference of Chiefs and Judge,india cm and chef judge

Tags:

Comments & Conversations - 0