• முகப்பு
  • tamilnadu
  • தேமுதிகவின் தலைவராகிறார் பிரேமலதா விஜயகாந்த்?

தேமுதிகவின் தலைவராகிறார் பிரேமலதா விஜயகாந்த்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேமுதிக மாவட்ட செயலர்கள் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் (ஜூன் 2 ல்) நடந்தது. கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலர்கள் கட்சியை வலுப்படுத்த, பொருளாளராக இருக்கும் பிரேமலதாவை தலைவராக அல்லது செயல் தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தினர். மின்வெட்டு, நூல்விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கச்சத்தீவு ஆகிய விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended