சீன வீரருடன் பிரக்ஞானந்தா தோல்வி !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

செசபிள் மாஸ்டர் ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில் 2வது இடம் பிடித்தார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் தோல்வியை தழுவினார். இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பிரக்ஞானந்தாவை பணிநியமனம் செய்து இருக்கிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended