Author: THE GREAT INDIA NEWS

Category: aanmegam

திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷ விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து, ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மட்டுமின்றி வைகாசி விசாகம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.20 மணியளவில் தொடங்குகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 5.55 மணியளவில் கிரிவலம் நிறைவடைகிறது. திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி.

Tags:

#thiruvannamalaikoil #thiruvannamalaitemple #thiruvannamalaikovil #aanmeegam #aanmeegamtamil #aanmeegathagaval #aanmeegamintamil #aanmeegaintamil #tamilaanmeegamtips #aanmeegathagavalintamil #aanmeegamtipsintamil #aanmeegatipsintamil #aanmeegamtips #aadhanaanmeegam #aanmeegatips #aanmeegathagavalgalintamil #aanmeegamtamilspeech #aanmeegamintamiltips #aanmeegamspeechintamil #aanmeegaam #aanmeegaseithigalintamil #aanmeegaragasiyamintamil #ethuaanmeegam #aanmeegasinthanaigalintamil #aanmeegam #narumalaraanmeegam #narumalaranmeegam #tamilaanmeegam #anmeegam #aanmeegamtamil #tamilanmeegamtv #aanmeegamkurippugal #aanmeegamtipsintamil #edhuaanmeegam #aadhanaanmeegam #aanmeegapayanam #aanmeegathedal #aanmeegapathivu #aanmeegamtamilvideos #aanmeeganewsintamil #aanmeegaspeechintamil #narumalaraanmeegam #unmaiyanaaanmeegam #entralenna #aanmeegathagavalchannel #aanmeegathagavalchannel #aanmegathagavalgal #ammananmigam #anmigam #anmiganeram #anmigamintamil #anmegam #anmigavillakam #anmegamtamil #anmeegam #anmigatharisanam #anmigamendralenna #aanmigatipstamil #anmigathagaval #anmigasinthanai #aanmigamtipsintamil #anmegamarivom #aanmigakurippugalintamil #anmigathedal #aanmeegam #aanmeegamtamil #aanmeegamintamil #parigaram #aanmeegatipsintamil #tamil #aanmeegamtipsintamil #panam #aanmeegamchannel #panamperuga #durgaiamman #ஆன்மீகம் #ஆன்மீகசந்தேகம் #ஆன்மீகசந்தேகங்கள் #ஆன்மீகம்தமிழ் #ஆன்மீகஉலகம் #உண்மைஆன்மீகம் #ஆன்மிகம் #ஆன்மீகம்சொற்பொழிவு #ஆன்மீகம்குறிப்புகள் #ஆன்மீகப்பயணம் #ஆன்மீகம்கூறும்உண்மை #ஆன்மீகபேச்சு #உடலின்ஆன்மீகம்அறிவியல் #எதுஉண்மையானஆன்மீகம்? #ஆன்மீகம்என்றால்என்ன? #ஆன்மீகஉணவுகள் #ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகம்போதிக்கும்அறிவியல் #மாறாதஆன்மீகஉண்மை #ஆன்மிகம்என்றால்என்ன #சிறந்தஆன்மீகஉணவுகள் #anmeegamkurippugal #ஆன்மீகம்குறிப்புகள்
Comments & Conversations - 0